ஆண் மலட்டுத்தன்மை நீங்கி ஆண்மை பெருக
- ஆண் மலட்டுத்தன்மை நீங்கி ஆண்மை பெருக பலா பிஞ்சினை சமைத்து உண்ண ஆண்மை அதிகரிக்கும்
- சுரைக்காயை சமைத்து சாப்பிட்டுவந்தால் ஆண்மை அதிகரிக்கும்
சுரைக்காய் விதைகள் ஆண்மையை பெருக்கும் குணம் உள்ளது.
- ஆலமரத்தின் மொக்கு, தளிர் இலை, விழுது, விதைகள், இவற்றிற்ல் ஏதேனும் ஒன்றை
அரைத்து அதை பாலில் கலந்து சர்க்கரையும் சேர்த்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும்.
- அரச விதையை பாலில் கலந்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும்.
பெண்ணுக்கும் கரு உற்பத்தி ஆகி கரு நல்ல முறையில் வளரும்
- முருங்கைக் கீரை : முருங்கை காய், முருங்கை பிசின் என அனைத்துமே ஆண்மையை பெருக்கும் உணவாக உள்ளது.
முருங்கை கீரையை பொரியல் செய்து அதனை நெய்யில் கலந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து
உண்டு வந்தால் ஆண்மை விருத்தியாகும்.
குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்
- ஓரிதழ் தாமரை ஆண்மையை பெருக்கும் ஒரு அற்புத மூலிகை.
ஓரிதழ் தாமரை சூரணம் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
இந்த சூரணத்தை வாங்கி வைத்துக்கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில்
ஒரு டீஸ்பூன் பொடியை நீரில் அல்லது தேனில் குழைத்து சாப்பிட்டு
, பின்னர் ஆட்டுப்பால் ஒரு தேக்கரண்டி அளவு குடித்து வர வேண்டும்.
தொடர்ந்து நிறுத்தாமல் ஒரு மண்டலம் ( 48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால்
இழந்த ஆண்மையை மீண்டும் பெறலாம்.
ஆண்மை குறைவு காரணமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்
சுரைக்காய் விதைகள் ஆண்மையை பெருக்கும் குணம் உள்ளது.
அரைத்து அதை பாலில் கலந்து சர்க்கரையும் சேர்த்து குடித்து வர ஆண்மை அதிகரிக்கும்.
பெண்ணுக்கும் கரு உற்பத்தி ஆகி கரு நல்ல முறையில் வளரும்
முருங்கை கீரையை பொரியல் செய்து அதனை நெய்யில் கலந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து
உண்டு வந்தால் ஆண்மை விருத்தியாகும்.
குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்
ஓரிதழ் தாமரை சூரணம் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
இந்த சூரணத்தை வாங்கி வைத்துக்கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில்
ஒரு டீஸ்பூன் பொடியை நீரில் அல்லது தேனில் குழைத்து சாப்பிட்டு
, பின்னர் ஆட்டுப்பால் ஒரு தேக்கரண்டி அளவு குடித்து வர வேண்டும்.
தொடர்ந்து நிறுத்தாமல் ஒரு மண்டலம் ( 48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால்
இழந்த ஆண்மையை மீண்டும் பெறலாம்.
ஆண்மை குறைவு காரணமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்
No comments:
Post a Comment